வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அஷிரா சில்க்ஸின் அசத்தலான பண்டிகைக்கால கலெக்க்ஷன்ஸ் அறிமுகம் செயப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான தேடல்
2018 ஆம் ஆண்டில் அதன் தொடக்க நாளிலிருந்து Diadem அதன் பார்வையாளர்களுக்கு எது சிறந்தது என்பைதக் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஏனென்றால், அவர்களால்தான் இன்று வரை நாங்கள் உயரமாகவும், வலுவாகவும் நிற்கிேறாம். Diadem வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிர்வாகம், சிறப்பான மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான தேடலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வாடிக்கையாளரின் தேவைகைள அறிந்துெகாள்வதற்கான எங்கள் தொடர்ச்சியான தேடலின் மூலம், Diademஇன் வாடிக்கையாளர்களிடமிருந்து புடவைகளின் தேவை அதிகரித்து வருவதை நாங்கள் கண்டோம்.
புதிய கலெக்க்ஷன்
உன்னிப்பான சிந்தைனை மற்றும் கடின உழைப்பிற்குப் பிறகு, Diademஇல் உள்ள நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து கேள்விகளுக்கு பதிலாகவும், தேவைகளுக்கு தீர்வாகவும் ஒரு பிராண்டுடன் வந்துள்ளோம். அஷிரா சில்க்ஸ் by Diadem புடைவகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும், அதன் தரத்திலும் சிறந்தவையாக இருக்கும். எங்கள் எம்.டி அவர்களால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புடைவகள். “பெண்கள், அவர்களின் தேவைகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சி” இவைகளுக்குத்தான் எப்போதும் டயெடம் முன்னுரிைம அளித்து வருகிறது.
லோகோ
தி.நகரில் டயெடம் நிறுவனம் ஆஷிரா சில்க்ஸை அறிமுகப்படுத்தி ஒரு வருடத்தை கொண்டாடும் இந்த தீபாவளி சீசனைவிட நேர்த்தியான மற்றும் அழகான தூய பட்டுப்புடவைகளின் புதிய தொகுப்பை வெளியிடுவதற்கு வேறு சிறந்த நேரம் இருக்க முடியாது. எங்கள் ஒவ்வொரு பட்டுப் புடவையிலும் சில்க் மார்க் சான்றிதழ் லேபிளே நமது பட்டுப் புடைவகளின் தூய்மைக்கு சான்றாகும். மேலும், நாங்கள் எங்கள் கதீட்ரல் ரோடு ஸ்டோரை புதுப்பித்துள்ளோம். மேலும் எங்கள் ஆஷிரா சில்க்ஸ் சேலைகளுக்கு பிரத்திேயகமாக முழு தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். கிரீடத்தை எங்கள் லோகோவாகவும், பெண்களின் தேவைகளை முன்னுரிைமயாகவும் கொண்டு, இந்த முறை கூடுதலாக ஒருபடி எடுத்து வைக்க முடிவு செய்துள்ளோம். மேலும் ரூ.899 முதல் குறைந்த விலையில் புடைவகைள அறிமுகப்படுத்தியுள்ளோம்.