தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தவர் மன்சூர் அலிகான். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். ‘லியோ’ படத்தில் மன்சூர் அலிகானை இருதயராஜ் என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு நடிகை திரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் சங்கமும் கண்டத்தை பதிவு செய்தது. இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது ஆவேசமாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here