பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. பிக் பாஸ், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு இடையே ஒத்துவர மாட்டேன் என்கிறது. இந்நிலையில் இன்று ரேங்கிங் டாஸ்கில் முதலிடத்தை விட்டு நகரவே மாட்டேன் என இருக்கிறார் பிரதீப் ஆண்டனி. ஆனால் அந்த இடம் தனக்கு வேண்டும் என்கிறார் ஜோவிகா. இந்நிலையில் தான் பிரதீப் ஆண்டனி மற்றும் ஜோவிகா இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் ஜோவிகாவும், பிரதீப் ஆண்டனியும் பேசிக் கொள்கினறனர். இதுதொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here