பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மீராவின் மறைவு செய்தி திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் வீட்டில் மீராவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நடிகர்கள் சிம்பு, சித்தார்த், பவர் ஸ்டார், மன்சூர் அலிகான், கார்த்தி, சந்தானம், அருண் விஜய், நடிகை குஷ்பு, நடிகரின் விஜயின் தாய் ஷோபா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here