தனக்கு ஏற்பட்ட ஒற்றை தலைவலியால் சாதாரணமான செயல்களை செய்வது கூட கடினமாக இருப்பதாக நடிகை சமந்தா கூறியிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய சமந்தா, “ஒரு நாள் வாளிப்பாகவும் (puffy), ஒரு நாள் குண்டாக (fat) இருக்கிறேன், ஒரு நாள் உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன். என்னுடைய தோற்றத்தில் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை” என கூறியுள்ளார். அதுமட்டுமில்லை கண்களில் கூட வலியை அனுபவித்துள்ளார் நடிகை சமந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here