விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வரும் பாலாஜிக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. பாலாஜியின் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக அவர் நடிக்கும் ‘ராஜா ராணி 2’ சீரியலின் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். பாலாஜி தன்னுடைய திருமணத்தை பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடப்படவில்லை என்றாலும் அவரது திருமண புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
“ராஜா ராணி 2” நடிகருக்கு திடீர் திருமணம்!
Latest News
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்! – அதிரடி கட்டிய சரத்குமார்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
சிறந்த படம்
தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டாராக வலம் வருபவர் சரத்குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன்...