செய்திவாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், திரைத்துறைக்குள் நுழைந்து சில படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், தங்களின் சொந்த வீடு வாங்கும் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக கூறி, கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் அனிதா சம்பத். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு. “நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்”. இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here