ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுப்பதாலும், படியில் பயணம் செய்வதாலும் கடந்த ஒராண்டில் மட்டும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல் அதிகரித்துள்ளது. எனவே, தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்தால் ரூ.2000 அபராதமும், படியில் நின்று பயணம் செய்தால் மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here