‘பங்கராஜு’ திரைப்படம் தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் சமந்தாவை பிரிந்தது குறித்து நடிகர் நாக சைதன்யா மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில்; பிரிந்திருப்பது பரவாயில்லை. அது அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால், எனக்கும் மகிழ்ச்சிதான். அதுபோன்ற சூழலில் விவாகரத்து தான் சிறந்த முடிவு. இவ்வாறு நாக சைதன்யா கூறியுள்ளார். சமந்தாவை பிரிந்தது தொடர்பாக முதன்முறையாக நாக சைதன்யா பேசியிருக்கும் வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.















































