ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஜீ திரை தொலைக்காட்சியில் செப்டம்பர் மாதத்தில் பல அதிரடியான திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

முத்திரை பதிக்கும் சானல்

இந்தியாவின் மிகப்பெரிய சானல்களில் ஒன்றான ஜீ குழுமம், தமிழிலும் தனி முத்திரை பதித்து வருகிறது. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ஜீ நிறுவனத்தின் படைப்புகளில் ஒன்று தான் ஜீ திரை. இதில் ரசிகர்களுக்கு பிடித்த பல திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சின்னத்திரையின் புத்தம் புது பார்வையாக ரசிகர்களை மகிழ்விக்க வந்திருக்கும் ஜீ திரை, வேற லெவல் என்டர்டெயின்மென்ட் சேனலாக திகழ்ந்து வருகிறது. இரத்தத்தில் கலந்தது சினிமா என்பதை ஜீ திரை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

சினிமாப் படங்களை திரையிடுவதில் சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் ஜீ திரை, இந்த மாதம் (செப்டம்பர்) ஒளிபரப்பாகவுள்ள சூப்பர் ஹிட் திரைப்படங்கள் பட்டியலிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திரைப்படங்களின் விவரங்கள்;

செப்டம்பர் 12 மதியம் 1.00 மணிக்கு – கிறுக்கன்

செப்டம்பர் 17 இரவு 7.00 மணிக்கு – Agent Sai Srinivasa Athreya

செப்டம்பர் 19 மதியம் 12.00 மணிக்கு – மான்ஸ்டர் ஹண்டர்

செப்டம்பர் 26 மதியம் 1.00 மணிக்கு – காக்டெய்ல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here