தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலளித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளு நிறைவேற்றப்படும் என்றார். ஆளுநர் உரை ஒரு டிரெய்லர் தான் என்றும் மீதியை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் முதலமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here