நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு வயலின் வாசித்து இசை மழையில் வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here