இரண்டாம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலாகியுள்ள நிலையில், அதற்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதிய நெறிமுகள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here