திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவு பெற்ற 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் நாயகன் சசிகுமாரை பாராட்டியுள்ளார்.
வசூல் குவிப்பு
அறிமுக இயக்குநர் அபினேஷ் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் - சிம்ரன் நடிப்பில் உருவான...