மதுப்பிரியர்களை விரட்டிய விஷால்! – வைரலாகும் வீடியோ

0
சமீப காலமாகவே நடிகர் விஷால் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பெண்ணுடன் விஷால் செல்வதும், அவரை வீடியோ எடுப்பதை பார்த்ததும் முகத்தை மூடிக் கொண்டு ஓடுவதும்...

சூர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்!

0
சூர்யா நடிக்க இருப்பதாக சொல்லப்படும் பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் படம் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து...

திரையரங்குகளில் வெளியானது “அயலான்”! – ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்

0
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் மிக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும்...

கார்த்தியை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் அதிதி ஷங்கர்!

0
சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 43 படத்தில் நடிகை அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துறுதுறு நடிப்பு தமிழ் சினிமாவில் ‘விருமன்’ படம் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின்...

இதை நான் எதிர்பார்க்கவே இல்லை! – நடிகை எமி ஜாக்சன்

0
தனக்கு ஆக்ஷன் கதாபாத்திரம் கிடைக்கும் என தான் எதிர்பார்த்ததே இல்லை என்று நடிகை எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். துரையம்மாள் ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம்...

மகிழ்ச்சியான பெண்களுக்கு பின்னும் ஒரு ஆண் இருக்காங்க! – நயன்தாரா பேச்சு

0
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகை நயன்தாராவின் நிறுவனமான பெமி 9  வெற்றி விழா நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....

தொழிலதிபருடன் திருமணமா? – நடிகை அஞ்சலி அதிர்ச்சி

0
தனக்கே தெரியாமல் தனக்கு திருமணம் ஆனதை நினைத்து சிரித்ததாக நடிகை அஞ்சலி கூறியிருக்கிறார். தோல்வி படங்கள் தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன்பிறகு ஆயுதம் செய்வோம்,...

கேப்டனுக்காக இதைகூட பண்ண மாட்டேனா! – ராகவா லாரன்ஸ்

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், தேமுதிக எனும் அரசியல் கட்சித் தலைவராகவும் திகழ்ந்தவர் விஜயகாந்த். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில தினங்களுக்கு மரணமடைந்தார். விஜயகாந்தின் மரணத்தை அறிந்த திரையுலகினர் பலர் அவரது...

இது சிக்ஸ் தான்… – வைரலாகும் விஜய்யின் அலப்பறை வீடியோ

0
வாரிசு, லியோ படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'தி கோட்' (The Greatest Of All Time) படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்,...

விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய கார்த்தி!

0
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவு தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் நினைவிடத்தில் நாள்தோறும் திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், விஜயகாந்த் மரணமடைந்த...

Latest News

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் பட்டமளிப்பு விழா!

0
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பட்டமளிப்பு விழா மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் (MAHER) தனது 18வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை காஞ்சிபுரம் ஏனாத்தூரில்...