ஏ.ஆர். ரஹ்மான் மேல பழிபோடாதீங்க! – சந்தோஷ் நாராயணன்
"எஞ்சாய் எஞ்சாமி" பாடல் விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "இந்த பாடலின் மூலம் எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு பைசா வருமானமும் கிடைக்கவில்லை. இந்த பாடலுக்கான...
சமந்தா வாழ்க்கையில் முக்கியமான நாள்! – மனதார வாழ்த்திய லேடி சூப்பர் ஸ்டார்
நடிகை சமந்தா திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
ஹிட் படங்கள்
தமிழில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா....
நடிப்பை தொடர்ந்து புதிய தொழிலில் களமிறங்கும் யாஷிகா ஆனந்த்!
நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பை தொடர்ந்து திரையுலகில் மிகவும் ரிஸ்க் அதிகமான தொழிலான தயாரிப்பாளர் தொழிலை கையில் எடுக்க உள்ளார்.
கனவு நாயகி
கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’, ‘துருவங்கள் பதினாரு’...
நீ மனுஷனே இல்ல! – திரிஷாவுக்காக கொந்தளித்த விஷால்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஏ.வி. ராஜு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நடிகை திரிஷா குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும்...
புது மாப்பிள்ளையுடன் கியூட் டான்ஸ்! – வைரலாகும் திருமண வீடியோ
மூத்த நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் அனிதா விஜயகுமாரின் மகளுமான தியா திருமணம் திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து மறுநாளே திருமண வீடியோவை குடும்பத்தார் ரிலீஸ் செய்துள்ளார்கள். வீடியோவில், விஜயகுமார் பேத்தி தியா...
ஹன்சிகாவின் வித்தியாசமான வொர்க் அவுட்! – வைரலாகும் போட்டோஸ்
வித்தியாசமான முறையில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகை
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக...
பனிமூடிய மலைகளுக்கு நடுவே ப்ரோபோஸ் செய்த காதலர்! – வாயடைத்து போன எமி ஜாக்சன்
மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனைதொடர்ந்து தாண்டவம், தெறி, 2.0, ஐ, கெத்து ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி,...
சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல! – ரஜினிகாந்த்
சங்கி என்பது கெட்டவார்த்தை என்று பொருள்பட ஐஸ்வர்யா பேசவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.
லால் சலாம்
லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் விஷ்ணு...
விஜய் என்ன சூப்பர் ஸ்டாரா? – எஸ்.ஏ. சந்திரசேகர் பேச்சு
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம்”, ராஜா, மனம் கொத்திப் பறவை, பெண்ணின் மனதை தொட்டு, தீபாவளி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் போன்ற பல சூப்பர் ஹிட்...
“நான் உனக்கு துணையா இருப்பேன்” – சண்முக பாண்டியனுக்கு தைரியம் சொன்ன விஷால்
தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கான தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி மரணமடைந்தார். விஜயகாந்தின் மறைவு...