பெண்களால் முடியாதது ஒன்றுமில்லை! – சூர்யா பேச்சு

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவ,  மாணவிகளின் கல்விக்காக உதவி வருகிறார். இந்த நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான சர்வதேச மாநாடு சென்னை அண்ணா...

அந்த பாடலுக்கு ஆடும்போது பயந்து நடுங்கினேன்! – சமந்தா

0
கவர்ச்சியாக நடிக்கும் அனுபவத்தை பெறவே "ஊ சொல்றியா மாமா" பாடலில் நடித்ததாக நடிகை சமந்த தெரிவித்துள்ளார். ஹிட் படங்கள் தமிழில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. நான்...

பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்!

0
'முதல் நீ முடிவும் நீ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீத்தா ரகுநாத். அதைதொடர்ந்து கடந்த ஆண்டு நடிகர் மணிகண்டனுடன் நடித்த ‘குட் நைட்’ திரைப்படம் மூலம் அனைத்து தரப்பு...

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரிஷா!

0
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனவுக்கன்னி ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் தலைகாட்டி, அதன்பிறகு “லேசா லேசா” படத்தின் மூலம்...

ரூ.150 கோடி வசூலித்து சாதனை படைத்தது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!

0
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவர்ந்த 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் ரூ. 150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. திரில்லர் படம் மலையாள திரைப்படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உலகம்...

60 வயது நடிகருக்கு ஜோடியாக நடித்த ரட்சிதா!

0
கன்னடத்தில் வெளியாகி உள்ள 'ரங்கநாயகா' என்னும் திரைப்படத்தில் 60 வயதுள்ள நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை ரட்சிதா. திறமையானவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரட்சிதா...

காதலரை கரம் பிடிக்கும் நிலா!

0
ரசிகர்களால் ‘நிலா’ என்று அறியப்படும் நடிகை மீரா சோப்ரா வரும் 12 ஆம் தேதி தனது காதலரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். நிலா தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான 'அன்பே ஆருயிரே'...

அஜித்திற்கு என்ன ஆச்சு! – வெளியான புதிய தகவல்

0
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித்குமாருக்கு என்ன ஆச்சு என்ற புதிய வெளியாகி இருக்கிறது. ஏகே 62 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் துணிவு படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி என்ற...

செல்ஃபி எடுக்கும் போது அத்துமீறிய ரசிகர்! – பதறிய காஜல் அகர்வால்

0
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை காஜல் அகர்வாலிடம் இளைஞர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிட் படங்கள் பழனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்...

‘ஆடு ஜீவிதம்’ அப்டேட்! – வைரலாகும் புதிய போஸ்டர்

0
பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகர் தமிழில் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன்...

Latest News

ஆளுநருக்கும் அரசுக்குமான மோதல் போக்கு கைவிடப்பட வேண்டும்! – விஜய்

0
ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நல்லதல்ல இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: "தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய...