ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. ரஜினியின் 170வது படமான இதை, ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கி உள்ளார். ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ‘வேட்டையன்’ திரைப்படம் பார்த்த ரசிகர்கள் கூறும் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கவும்…