திரைப்படங்களில் கேப்டனின் பாடல், போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் யாரிடமும் கேட்க மாட்டோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து எனவும் அவர் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here