சென்னையில் ‘நீ போதும்’ என்ற ஆல்பத்தை நடிகை மீனா வெளியிட்டார். பின்னர் விழா மேடையில் பேசிய அவர்; “நான் எப்போதும் புதியவர்களை வரவேற்பவள். அது இயக்குனரோ, நடிகர்களோ, தயாரிப்பாளரோ அவர்களை ஊக்குவிப்பது எனது பழக்கம். தற்போது தனியிசை பாடல்கள் அதிகம் வெளியாகின்றன. ‘நீ போதும்’ பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here