நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். சமீபத்தில் Little Talks Youtube சேனலுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தான் எடுத்துக்கொள்ளும் உணவு முறைகள் குறித்தும் விளக்கினார். நேர்காணலின் போது சீமான் பாட்டு பாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.















































