பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் தனக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை என நடிகை வனிதா குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விலகினார். இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் டிவிக்கும் தனக்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சொன்ன விஷயங்களில் சில தனக்குப் பிடிக்கவில்லை என வனிதா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here