நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். இந்த நிலையில் நாளை முதலமைச்சராக பதவி ஏற்கயிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியில் வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here