மறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி, மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் ஆகியோர் கூட்டாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அருள்செல்வி, தங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய – மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார். அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி கூறினார். இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி எனத் தெரிவித்த அவர், இறுதி அஞ்சலியில் பங்குபெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கும் தனது நன்றியினை கூறிக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here