தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தின் கடலோரம் அல்லாத மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here