வால்பாறையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேயிலை தோட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.