ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவுக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்பு
கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. லட்சக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய – மாநில முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, போராடி வருகின்றன.