அமேசான் காடுகளில் வசிக்கும் யனோமாமி இனத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா எனும் உயிர்க்கொல்லி வைரஸ். இந்த கொடிய வைரசால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. 16 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அமேசான் காட்டில்