சமீபத்தில் லிட்டில் டாக்ஸ் யூ டியூப் சேனலுக்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேட்டி அளித்திருந்தார். அதில் ‘வாடிவாசல்’ படத்தை பற்றிய ஒரு தகவலை கூறினார். அந்த பேட்டியில் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவின் இன்ட்ரோ காட்சி ஒன்றே போதும். அந்த ஒரு காட்சிக்காகவே ரசிகர்கள் அப்படத்தை திரும்பி திரும்பி பார்ப்பார்கள். கண்டிப்பாக இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெரும்” என்று தாணு தெரிவித்தார்.