சமீபத்தில் நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்; “ஒவ்வொரு வருஷமும் இந்த மாதிரியான பிரச்சினைகள் வருது. ஆனா எனக்கு என்னுடைய நண்பர் M.S பாஸ்கருக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அயோத்தி, ஆடு ஜீவிதம்-க்கு ஏன் கொடுக்கலங்கிறதுக்கு அவங்க ஆயிரம் காரணம் வச்சி இருக்காங்க. அதனால அந்த காரணத்தை தேடுறத விட்டுட்டு, நான் அடுத்த வருஷம் படம் பண்ணி தேசிய விருதுக்கு அனுப்ப போறேன்” என்றார். நடிகர் பார்த்திபன் செய்தியாளர்கள் சந்திப்பை காண கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்…