நடிகர் அருண்பாண்டியன் Little Talks Youtube சேனலுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதுதொடர்பாக அருண்பாண்டியன் பேசுகையில்; “விஜய் அரசியலுக்கு வரவேண்டும், நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அது அவரின் விருப்பம், இதில் நாம் கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நாம் யாரையும் சாதாரணமாகவும் நினைக்கவும் வேண்டாம், தலையில் தூக்கி வைத்து கொண்டாடவும் வேண்டாம்” என்றார். நடிகர் அருண்பாண்டியனின் முழு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…