சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் அபிஷேக் சமீபத்தில் Little Talks Youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில்; “எனக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது. என்னோட சினிமா வாழ்க்கையில் தாழ்வுக்கள் தான் நிறைய இருந்துருக்கு. ரொம்ப மன அழுத்ததுக்கு ஆளாகி நிறைய அழுதுருக்கேன், கடவுளை திட்டி இருக்கேன். அப்போ நான் புரிஞ்சுக்கிட்ட ஒரு விஷயம் மீடியாங்கிறது நம்ம தேர்ந்தெடுக்குறது இல்ல, அதுதான் நம்மள தேர்ந்தெடுக்குதுனு”. இவ்வாறு அவர் தெரிவித்தார். நடிகர் அபிஷேக்கின் முழு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…