ஆக்டிங் கோச் என்றழைக்கப்படும் ஜெயராவ் Little Talks Youtube சேனலுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பேசியதாவது; “ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்தில் விக்ரம் Multi Personality Role-ல் நடித்திருப்பார். அப்படத்தில் விக்ரமின் நடிப்பை எல்லாரும் ஆஹா ஓஹோ வென கொண்டாடினார்கள். ஆனால் எனக்கு அப்படத்தை பார்க்கும்போது ஐந்தாம் வகுப்பு குழந்தைக்கு பாடம் எடுப்பதை போல சாதாரணமாக தான் தெரிந்தது” என்று விமர்சித்துள்ளார். ஜெயராவின் முழு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here