அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிமான்டி காலனி 2’. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இன்று ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் ரிலீஸானது. படம் பார்த்த அனைவரும் இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களையே வழங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here