பிக் பாஸ் 7 வீட்டில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு ‘கடந்து வந்த பாதை’ என்கிற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் கூல் சுரேஷ், “8வது படிக்கும்போது ரொம்ப கஷ்டம். நான்லாம் காலையில் பேப்பர் போடப் போவேன் என அழுதுகொண்டே பேசினார். அதை கேட்ட பிரதீப் ஆண்டனிக்கும் கண்ணீர் வந்துவிட்டது. இதுதொடர்பான புரொமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.