பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான அனிதாவின் மகள் தியாவுக்கு, தற்போது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகை வனிதா விஜயகுமாரை தவிர, விஜயகுமாரின் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here