பிரபல தொழில் நிறுவனமான ஆதித்யாராம் குழுமம் சென்னையில் ‘ஆதித்யராம் பேலஸ்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான அரண்மனையை திறந்துள்ளது.
பிரம்மாண்ட அரண்மனை
இரண்டு தசாப்தங்களாக தலைசிறந்த செயல்பாடுகளினால் முன்னணி நிறுவனமாய் திகழ்ந்து வருவது ஆதித்யராம் குழுமம். தமிழ்நாடு மட்டுமல்லாமல் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது ஆதித்யராம் குழுமம். இந்த நிறுவனத்தின் அடுத்த முயற்சியாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் அருகே தென்னிதியாவில் முதல் முறையாக ‘ஆதித்யராம் பேலஸ்’ என்ற பெயரில் பிரம்மாண்ட அரண்மனையை திறந்துள்ளனர்.
டிரெண்டிங்
ஆதித்யராம் குழுமத்தின் கட்டிடகலைக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ள ‘ஆதித்யராம் பேலஸ்’ ஆதித்யராம் குழுமத்தின் நேர்த்தியான கட்டிட வடிவமைப்பு கலைக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்துள்ளது. இந்த அரண்மனை திறக்கப்பட்டதை அடுத்து இந்திய அளவில் Twitter டிரெண்டிங்கில் top 5-ல் தொடர்ந்து இடம்பிடித்திருக்கிறது ‘ஆதித்யராம் பேலஸ்’ . தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக இப்படி ஒரு பிரம்மாண்ட Palace Themed villa வேற எங்கயும் இல்லை. இப்படி ஒரு பிரம்மாண்டமான palace themed villava இப்போ நம்ம சென்னையில அறிமுகப்படுத்தி இருக்காங்க ஆதித்தியாராம் குழுமம்.















































