மகாலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டதாக பிரபல தயாரிப்பாளர் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் தெரிவித்துள்ளார். லிட்டில் டாக்ஸ் யூடியூப் தளத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், மகாலட்சுமியோடு இருக்கும்போது தான் வாழ்க்கை என்றால் என்ன என்பதே தெரிவதாகவும், மகாலட்சுமிக்கும் தனக்கும் டைவர்ஸ் என்பதுதான் தற்போதைய டிரெண்டிங் என்றும் கூறினார். தனது தாய்க்கு மகாலட்சுமி மீது எந்தவித வருத்தமும் இல்லை என்று கூறிய ரவீந்தர், மாமியார் மருமகள் இடையே சண்டையென்பதே இல்லை என்றார். தயாரிப்பாளர் ரவீந்தரின் முழு பேட்டியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…