சென்னையில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட சைவ பரோட்டா வகைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அயனாவரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ ராகவேந்திரா மெஸில், கிழி பரோட்டா வகைகள், காயின் பரோட்டா, உதிரிகொத்து பரோட்டா உள்ளிட்ட பல வகையான பரோட்டாக்கள் செய்யப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here