நடிகரும், இயக்குநருமான மனோ பாலா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். மனோ பாலா மறைவு செய்தியை கேட்டு திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள மனோ பாலாவின் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த மனோ பாலாவின் உடலுக்கு திரையுலகினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் நேரடி காட்சிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here