20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வாரிசு’ பட டிரைலர்!

0
விஜய் நடிப்பில் உருவான 'வாரிசு' படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியான நிலையில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையளர்களை கடந்துள்ளது. சூப்பர் ஹிட் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சரத்குமார்,...

நீ எதை கொடுத்தாலும் ட்ரிபிளா திருப்பி கொடுப்பேன்…! – மாஸாக வெளியானது ‘வாரிசு’ டிரைலர்

0
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை...

ரஷ்யாவை கலக்கும் ‘புஷ்பா’!

0
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம் 'புஷ்பா' ரஷ்யாவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. 'புஷ்பா' அல்லு அர்ஜுன் நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்த...

OTT-யில் வெளியாகும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம்!

0
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் சரவணன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற "தி லெஜன்ட்" திரைப்படம் விரைவில் OTT-யில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பில் ஆர்வம் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் சரவணன்,...

இந்தி நடிகரை காதலிக்கும் பிரபல நடிகை?

0
பிரபல நடிகை தமன்னா இந்தி நடிகர் ஒருவர் காதலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகை 17 வருடங்களாக சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. விஜய், அஜித், சூர்யா,...

நயன்தாரா குறித்து மனம் திறந்த திரிஷா!

0
நடிகை திரிஷா நடிப்பில் உருவான 'ராங்கி' திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின், புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரிஷாவிடம், திரிஷா - நயன்தாரா இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து...

சினிமாவில் சாதித்து விட்டேன்! – நடிகை தமன்னா

0
மனதுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். முன்னணி நடிகை 17 வருடங்களாக சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. விஜய்,...

தொடர் வெற்றி – சம்பளத்தை உயர்த்திய நடிகை?

0
தனது படங்கள் தொடர்ந்து வெற்றி கண்டு வருவதால் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி கதாநாயகி மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ''பிரேமம்''....

நான் திமிர் பிடித்தவளா? – தர்ஷா குப்தா வேதனை

0
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட நிகழ்வு குறித்து நடிகை தர்ஷா குப்தா வருத்ததுடன் பதிவிட்டுள்ளார். “ஓ மை கோஸ்ட்” ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ஓ மை கோஸ்ட்”. கவர்ச்சி நடிகை...

‘ஆர் யா பார்’ தொடரின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
உயிர், பணம், அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான போராட்டத்தை கண்முன் நிறுத்தும்  ‘ஆர் யா பார்’ இணையதொடர் டிசம்பர் 30, 2022 முதல், Disney+ Hotstar தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம்,...

Latest News

விபத்தில் சிக்கிய நடிகை! – வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

0
சென்னை அருகே விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பொங்கி எழு மனோகரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அருந்ததி நாயர்....